Friday, July 17, 2009

பாதித்த வரிகள்

நட்புக்காலம் - நட்பு எவ்ளோ அழகானது,ஆழமானது............. இந்த வரிகள் எப்போவுமே என் வாழ்க்கையில் நான் பழகிய் பல நண்பர்களை நியாபகப்படுத்தும் ......... இப்படி எதாவது கவிதை உங்கள பாதிச்சு இருந்தா அத பகிரலாமே !!!!

No comments:

Post a Comment